பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்ேவீழ்ச்சி கண்ட கல்லறிஞர் 73

வுதுத்தச் செல்லும் பணியை 1840-ம் ஆண்டில் மே ற்கொண்டார்.ஆங்குத் சுமார் பத்து ஆண்டு கட்கும் மேலாகவே இப்பெரும் பணியிலீடுபட்டு வர் தார். உள் காட்டில் பல இடங்களுக் டாக்டர் கும் சென்று ஆங்காங்கு வதிந்த அஞ் லிவிங்ஸ்டன் ஞான மக்கள் அறிவுச் சுடர் பெற்று மிளிரும்படி செய்த பெருமை இவ ருக்கே உரித்தாகும். இதுவரையில் எவரும் சென் |றிராத பல இடங்களுக்கும் சென்று தாம் கண்ட புதுமைகளே உலகுக்கு உணர்த்தியவராவர். நகாமி ஏரிப் பரப்பையும், !ஸ்ாம்பலி சதிப் போக்கையும் கண்டு அறிந்தவர் இவரே.

டாக்டர் லிவிங்ஸ்டன், மதபோதனையும் செய்து கொண்டு ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியையும் காண விரும்பினர். விரும்பியவாறே செய்லாற்றும் இயல்பும் படைத்த அவர், உள்நாதி பாலை நிலமும் அனைத்தையும் அறிய முயன்ருர். பாதிரியாரும் இக்நோக்கத்துடன் 1852-ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் தலை நகராகிய +கேப் டவுன் விட்டு உள்நாடு நோக்கிப் புறப் பட்டார். அவர் ஒரெளிய போதகரே. யன் றிக் கை வசம் பெரும் பொருளோ, போதிய வசதிகளோ பெற்றவர் அல்லர். சில பொதி மாடுகளும் ஒழுங் கற்ற ஒரு பண்டம் வைக்கும் வண்டியுமே அவரிட மிருந்த சாதனங்களாகும். ஆமை கடை கடக்கும் ப்ொதி மாடுகளுடன் விரைவாக எவ்வாறு செல்ல இயலும்? பல மாதங்களும் வெயில் மழையில் வழி நடந்து ஆங்குற்றதொரு பாலே கிலத்த்ை அண்மி னர். இதுவே$கலஹாரி பாலேவனம் எனப்படுவது.

  • Lake Ngami : River Zambesi foape Town $ Kalahari Desert