பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புதுமை கண்ட பேரறிஞர்

முயற்சியில் முன்னேற்றம் கொண்ட இவர், இக் கடும் பாலையைக் கடந்து செல்வதையும் கடுமை யாகக் கொள்ளவில்லை. ஆங்குப் பல கெர்டு விலங்கு களும் கெடு மக்களும் உறைந்திருக்கக் கண்டார். இயற்கையில் முரட்டுத்தனம் வாய்ந்த அம் மனிதர் கள் கூட இவரிடம் பேரன்பு பூண்டு இவரிட்ட பணியைத் திட்டமாய்ச் செய்தனர்.

கெருப்பென எரிக்கும் வெப்பத்தில், தன லெனத் தகிக்கும் மணற் பரப்பில், பிரயாணம் செய்து சிலின்யான்டி என்னுமிடம் வந்து சேர்ந்தார். அவர் ஆங்கு வந்தடைந்த சின்னுட் உயிரளிக்கும் களிலேயே அவ்வூர்த் தலைவன் இவ உத்தமர் ருக்குப் பெரியதொரு நண்பனுன்ை. இத் தலைவன், மதத் தலைவருக்குக் தேவைப்படும் அனைத்தையும் அளித்தான். இவ்வூர் மக்களும் இவரிடம் அளவில்ா அன்பு கொண்டனர். இவர் மதபோதகர் அன்றியும் வைத்தியத் துறை யிலும் கலை சிறந்த அதுபவம் பெற்றவர். அவருக வியால் குடிமக்கள் பலர் காமுற்ற நோய் தீர்ந்தன்ர். தமக்கு உயிாளித்தவர் என இவரைப் போற்றினர். லிவிங்ஸ்டன் இங்கேயர்களுடன் பல மாதங்கள் தங்கியிருந்தார். அதன் சுற்றுப் புறங்களைக் கண் டறிந்தர்ர். அங்கியர் குடியேறுவதற்கு ஏற்ற இட மாக அமையுமோ என ஆராய்ந்தார். அந்தப் பிர தேசம் வெப்பம் மிக்கதாகவும், ஆாய காற்று அற்ற தாகவுமிருந்ததால் அதில் காட்டங் கொள்ளவில்லை. கடைசியாக ஒரு தினம் அக் கட்பினரிடம் விடை பெற்றுப் பிரிந்து சென்ருரர். தமக்கு உயிர். கொடுத்த உத்தமர் ஊரை விட்டுப் போகின் முரே என அவர்கள் மனம் வருக்கினர்,

† Linyanti