பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் காணும் பெரு முயற்சி 3

என்ற நகரில் 'பால்போ என்ற ஒரு வறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் ஊக்கம் மிகுந்தவர். அவர் தன்து வாழ்க்கையைத் தோட்ட வேலையில் தொடங்கினர். மண்ணின் வள பால்போ வீரர் மறிந்து, இன்ன இடத்தில் இன்ன செடி இம்முறையில் வளர்ந்து இவ் வளவு பயன்தரும் என்பதை கண்குணர்ந்து, அத் தொழிலைத் திறம்பட நடத்திவந்தார். 5ாளடைவில் இத் தொழிலில் இவர் கொண்ட ஊக்கமும் உற்சாக மும் குன்றியது. ஆனதால் இவர் வேறு துறைகளில் தமது நாட்டத்தைச் செலுத்த எண்ணினர்,

தோட்டக்காரராகிய பால்போவுக்கும் புதிய காட்டின் செல்வச் சிறப்புக்களின் செய்தி எட்டியது. வேற்றுத் துறையில் பொருள் காண விழைந்த இவ ;ன்கு இச் செய்தி எட்டிய பொருள் கிட்டியது பாலப் பட்டது. கான் செய்து வந்த தோட்ட வே8லயை விட்டுப் பொருளீட்டும் வேட்டையில் காட்டங் கொள்ளத் தலைப்பட்டார்.

பொருள் குவிந்த நாட்டையடைய வேண்டும் என்று நாட்டங்கொண்டும் யாது பயன்? அவ் விடத்தை யடையக் கால் கடையாகக் செல்ல இய லாது; கப்பலின் உதவியே காணவேண்டும். பால் போவுக்கு ஊக்கம்,உற்சாகம்,கீரம் முதலி . . . . . o. தும் பிரய்ாணம் புறப்படப் போதி புெ

தம் கருத்தை கிறைவேற்றிக் கொள்

என்று தக்கதொரு சூழ்ச்சியை ஆாலக்

%Baiboa,