பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்வீழ்ச்சி கண்ட கல்லறிஞர் 75

மத்திய ஆப்பிரிக்கா பிரதேசத்தில் லிவிங்ஸ் டன் வழி கடக்கத் தொடங்கினர். ஆங்குக் தோன்றிய ஆறுகளான "லிபா, லியாம்பி என்பன விற்றின் போக்கைக் கண்டறிந்தார். சமவெளிச் அவை பாய்ந்தோடும் வெளிகளேயும் சிறப்பு பார்த்தறிந்தார். அந்தச் சமவெளியில் இயற்கை எழில் இலங்கியது. பற்பல பயிர்களும் பரந்த வெளிகளில் விளங்கின. கனி தரும் திருக்கள் பல்கி கின்றன. மணம் வீசும் மலர் கள் மிகுதியா யிருந்தன. விதவிதமான வண்ணப் பறவைக்ள் வானில் வட்டமிட்டன. கலே மான்கள் கூட்டங் கூட்டமாய் ஓடின. கருங்குன்றன்ன கரி களும் கடுகி நடந்தன. கண்டோர் கலங்கும் காண்டா மிருகம் என்னும் அதிசய விலங்குகள் மதங்கொண்டு ஓடின. வேட்டையில் விருப்பங் கொண்ட லிவிங்ஸ்டனுக்குப் பொழுது போவதே தெரியவில்லை. காம் விரும்பியவாறு வேட்டை யாடிக் களித்தார். சுவை மிக்கக் கனிகளை உண்டு பசி விண்டார்.

இச் சிறப்புக்கள் பெற்ற இந்தச் சமவெளிப் பிரதேசத்தில் பல பல இடங்களில் குடி மக்களும் வசித்து வந்தனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தலைவன் தென்பட்டான். சில இடங்க தலைவிகள் வரில் கலைமை தாங்கும் கலேவியும் தோற்ற மளித்தாள். ேப ர , ற் றல் படைத்த பெண் மக்கள்போலும் இத் தலைவிகள் ! ஆடவரும் பின்னிடும் கடையுடையவர்கள் . இவர் த்ம் ப்யங்கரத் தோற்றமே கலேமைக்கு" ஏற்ற தாக அமைந்ததுபோலும், இத் தலைவர்களும் தலைவிகளும் இவரை விருந்தினராகக்கொண்டு, வேண்டிய வசதிகளளித்தனர். -

  • Leeba i Leeyambye