பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புதுமை கண்ட பேரறிஞர்

அடிமை கொள்ளும் பேதமை கிறைந்திருக்த காலம் அது. எளியோரையும் மெலிந்தோரையும் மிரட்டி அடிமை கொண்ட கர்லமது. பணத்தாலும் பலத்தாலும் ஏழைகளே ت 5 سينا التي( D அடிமை பிடித்த காலம் அது. இத்தொழிலில் கொள்ளும் பொருளிட்டும் வாணிபம் செய்வோர் கொடுமை அக்காலத்தில் பல்கி இருந்தனர். ஐம் பெரும் பூதங்கள் எனப்படும் ஐம்புல்ன் களுக்கும் அடிமைப்பட்ட ஒருவன், தன்னைப் போன்ற மற்குெரு மானிடனே அடிமை கொள்ளு வதை மத போதகர் வெறுத்தார். அவ்வணிகர் களிடம் வாய்விட்டுப் பேசினர். இறைவனுக்குப் பிடிக்காத இத்தொழிலைப் புரியாதீர்கள் என்று இன்னுரை பகர்ந்தார். பொருளிட்டக் கொலேத் தொழிலைக் கூடக் கொஞ்சமும் அஞ்சாது செய்ய முற்படும் இவ்வணிகர்களா இவரது இன்னுரைகளே ஏற்றுக் கொள்வர்?

அவ்வணிகர்கள் இவர் பால் வெறுப்பும் அச்ச மும் கொண்டனர். போதனை புரிய வந்த இவருக் குப் போதனை யொன்று அளிக்கவேண்டும் எனக் கருத்தில் கொண்டனர். சில முரடர் போதகரின் களை ஏவி, இவரது உடைமைகளேப் போதனை பறிக்கத் துண்டினர். இன் சொல்லே யன்றி வேருென்றையும் பகாரித அவ ரெதிரில் எதிரிகள் என் செய இயலும்? அவராக ஈந்த பொதி மாடு ஒன்றை விரும்பி எடுத்துச் சென்றனர்!

எவ்வித இன்னலுக்கும் ஆளாகாது லிவிங்ஸ் டன், போர்த்துகீசியர் குடிய்ேறி யிருந்த ஒரு பிரதேசத்தை யடைந்தார். அங்கு போர்த்து இசியரும், அங்காட்டு மக்களும் ஒன்றி வாழ்ந்து