பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்ேவீழ்ச்சி கண்ட எல்லறிஞர். לל

வருவதைக் கண்டு மனு மகிழ்ந்தார். இவரை விரும்பி வரவேற்று வசதிகள் வழிங்கினர். லிவின்ஸ் டன் இவ்விடம் தமக்குத் தேவிையான பலபொருள் களையும் பெற்றுக் கொண்டார். பண்ட குடியேற்ற மாற்ருகத் தம்மிடமிருந்த பலபொருள் forg களையும் ஈடு செய்தார். இவர் போகு மிடங்களுக்கு வழிகாட்டிச் செல்ல சில் துணேவர்களையும் ஏற்பாடு செய்து கொண்டார்.

இவர் மேற்கொண்ட இந்தப் பயணத்தில் பன் முறை கடும் சுரத்தால் பீடிக்கப் பட்டார். கடும் சுரம் தொடர்ந்து நிலவுவதாயிற்று. இவர் மற்றும் பல ஊர்களுக்கும் போகவேண்டும் என் முயற்சித் தாலும் நலமற்றிருந்த உடல் கிலேயுடன் செல்வது அரிதாயிற்று, திரும்பவும் லின்ய்ான்டியிலேயே றிது நாட்கள் தங்கியிருந்து பின் அருகேயுள்ள *லோண்டா என்னும் பெருநகர் நோக்கிச் செல்ல லானர். இந்தப் பிரதேசம் மிகவும் வளம் பொருந்தியதாகத் தோற்றியது. புகையிலைப் பயிர் செழித் தோங்கி வளர்த்திருந்தது. உணவுக்காகும் பல பறவைகள் கிறைந்திருந்தன. வானவில் தரையிலேயே தோன்றுவது போன்று பல இடங் களிலும் பல வண்ணப் புஷ்பங்கள் படர்ந்து வனப் பைப் பரப்பின. இது அளவிடற்கரிய அழகு வாய்க்த பகுதியாக இருப்பினும் பல கிராமங்கள் பாழ்பட்டிருந்தன. இஃது அடிமை வர்த்தகர் புரிந்த அடாச் செயலால் கிகழ்ந்ததே யாகும்.

லோண்டாவை நோக்கிச் சென்று கொண் டிருக்குங்கால் சமவெளிப் பிரதேசத்தில் பல குன்றுகளும், சில மலைகளும் குறுக்கிட்டு கின்றன வானளாவிய மரங்கள் கிறைந்த வெற்புகள் அவை

器 Loanda