பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்வீழ்ச்சி கண்ட நல்லறிஞர் 79

நெருங்கிச் செல்லுங்கால் செவிகள் செவிடுபடும்படி பேரொலி முழங்கியது. இதன் காரண மறியாது அவர் திகைத்தார். பின்னும் சிறிது ஆனாம் செல்ல

லும் அஃதொரு நீர்வீழ்ச்சியின் அரும் நீர் வீழ்ச்சி பெரும் தோற்றம் என்பது கண்டார்.

அக்ர்ேவீழ்ச்சி ஏறக்குறைய ஒரு மைல் அகலம் பரந்து நிலவியுள்ளது; கர்னு று அடி உய ரத்தினின்றும் கீழ் நேர்க்கி வருவது பளிங்குபோல் ஒளி மிளிரும் அக்ர்ேப் படலம் வெள்ளித் தகடு உருண்டோடி வருவதுபோல் தோற்றமளித்தது. அத்துணே உயரத்திலிருந்து அத்துணேப் பரந்த அளவில் வருவதானுலும், தரையை வக்தடை யும்போது ஐம்பது அடி அகலமேயுள்ள இடத்தில் தான் பாய்ந்து செல்லுகிறது. நீர் செல்ல வேண்டிய பரப்பளவு குறுகி விடுவதாலேயே பேரொலி எழும் பியது; நீர்த்திவலைகள் ஆவிபோல் பறந்து சென் றன. இக் கண்கொள்ளாக் காட்சியை முதன் முதல் கண்டறிந்த அங்கியர் டாக்டர் லிவிங்ஸ்டன் தான். இதுவே பின்னர் விக்டேசரியா நீர் வீழ்ச்சி எனப் பெயர் பெற்றது.

நீர்வீழ்ச்சியின் அருகே சோ.இலகளும் கவின் பெற மிளிர்ந்தன. பக்கலில் பல கிராமங்களும் கில வின. பல காட்டெருமைகளும், கிலே பெயர்ந்து வரும் குன்றெனத் தோற்றும் கரிய

வேழ களிறுகளும், மலிந்து கிடக்கன. ஆங் வேட்டை குள்ள மக்கள் இவ் யானைகளே வேட்டை ய்ாடிப் பிடித்து அதன் ஊனேப் பக்கு வம் செய்து உண்கின்றனர். பன்னூறு ஈட்டிகள்ே விட்டெறிக்தே இவற்றைக் கீழே விழச் செய்கின்ற னர். இம் மக்களுடன் வேழ வேட்டையாட விழைக் தார் லிவிங்ஸ்டன். இங்குள்ள யானைகள் நீரிலும் ந்ேதிச் சென்றது விங்தையாகவே இருந்தது.