பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புதுமை கண்ட பேரறிஞர்

காட்டெருமைகள் யானைப்பலம் கொண்டவையாக உள்ளன. இவை மனிதர்களே வெருட்டி படித்து ண்ேடு, வளைந்து, கூர்மையாக உள்ள தமது கொம்பு களால் தாக்கிச் செல்லும் ஆற்றல் வாய்ந்தவை. ஆங்கு வாழ்ந்த மக்கள் பற்பல பழக்க வழக்கங் கிளேக் கொண்டு விளங்கினர்கள். ஆங்கு விசித்த பெண் மக்கள் தமது முடியை வாரிப் பின்னி விட்டி ருந்தது அவருக்குப் பெரு மகிழ்ச்சியளித்தது.

வ் வளப்பங்களே உள் நாடுகளில் கண்டு மகிழ்ந்து போர்த்துகீசியர் குடியேறிய "டெட்டே என்னும் பகுதியில் ஒரு திங்கள் தங்கியிருந்து களேப்பு நீங்கினர். அதன் பின் தன் நாடடைதல் சொந்த் காடு நோக்கித் திரும்பிப் பிர யாணம் செய்து 1856-ம் ஆண்டு, அதா வது கான் புறப்பட்ட பதினுறு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை அடைந்தார். கிரும்பி வந்து சேர்ந்த இந்த அறிஞரைப் பலரும் சுற்றி வந்து அளவளாவினர். கண்டறிக்த் காட்சியைக் கேட் டறிந்தனர். நீர்வீழ்ச்சிக் காட்சியை நேரிற் கண்ட தாகவே மகிழ்ந்தனர். சீர்வீழ்ச்சி கண்ட நல்லறி ஞராக இவரைக் கொண்டாடினர்.

  • Tette