பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அறிஞரைக் கானும் அவா

பல்லோரும் போற்ற டாக்டர் லிவிங்ஸ்டன் இங்கிலாந்தில் தமது உறைவிடத்தே இரண்டாண்டு கள் தங்கியிருந்தார். தாம் எண்ணங்கொண்ட பணி யையும், மற்றும் பாராத பல இடங்களைக் காண்பதையும் மேற் கொள்ளவேண் டும் என்ற அவா மிக்கவரானர். 1858-ம் ஆண்டில் அவர் இரண்டாம் முறையாக ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார். ஆங்குச் சென் ற்டைத்த பின், பல ஏரிகளையும், ஏரிப்பிரதேசங் களேயும் துருவிப் பார்த்தார். தாம் முன்பு தங்கி யிருந்த லின்யான்டி என்னும் ஊரையும் அடைக் தார். இம்முறை தக்க துணேவர்கள் இருக்கதால் அவர்களுடன் சேர்ந்து வேட்டை பல புரிந்தார்; வேழ வேட்டையில் ஈடுபட்டார்; கொடு விலங்கு கள்ே க் கொன்று குவித்தார். செல்லுமிடமெங்கும் இன்பமாய்ப் பொழுது போக்கிப் பல வளங்களும் கண்டார். தாம் முன்பு கண்டு களித்த விக்டோ ரியா நீர்வீழ்ச்சியை மறுமுறையும் கண்ணுரக் கண் டனர். பல தினங்கள் அக் காட்சியின் எழிலேப் பருகி ஆங்கு கின்றனர். மற்றும் அவர் முன் கண்ட தவின் மிக்கப் பிரதேசங்களையும், பல்வேறு புதிய பிரதேசங்களையும் கண்டு மகிழ்த்தார். இவ் வாறு இடைவிடாது எட்டாண்டுகள் பிரயாணம் செய்து இங்கிலாந்து திரும்பினர்.

இரண்டாம் பிரயாணம்

அரும் பணியில் ஈடுபட்டார்க்கு அமைதியும் உண்டோ முதிர்ந்த வயதெய்தி யிருந்தும், உடல் மிக மெலிவுற்றிருந்தும் மத போதனையிலும், புதுமை காண்பதிலும் களி மதங்கொண்ட டாக்டர்