பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதுமை கண்ட பேரறிஞர்

லிவிங்ஸ்டன் மிகுதியிருந்த தம் வாணுளே வீணு ளாதக் கழிக்க விரும்பவில்லை. உலகெங்கும் சுற்றிப் பாராவிடினும் ஒரு கண்டத்தையேனும் மூன்ரும் முற்றும் ஆராய்ந்தோம் என்ற மனத் பயணம் திருப்தி இருக்க வேண்டும் என்ற எண் ணமே மேலிட்டவரானர். பலவித வசதி களும் பெற்று, உற்ற துணேவரும், ஏவலரும், காவலரும் பின் தொடரப் பேரறிஞர் மூன் மும் முறையாக 1866-ம் ஆண்டில் ஆப்பிரிக்காப் பிர

ய்ாணக்கை மேற்கொண்டார். பண்டமாற்றுக் காகப் பல பண்டப் பொதிகளையும் கொண்டு சென் ருர்,

பற்பல வசதிகளையும் சாகனங்களையும், துனே வர்களையும் பெற்றிருந்தும் லிவிங்ஸ்டன் முன் பெல் லாம் சென்றது போலப் பி ரயான க் ைத த் தொடர்ந்து நடக்க முடியவில்லை. முதுமையும் முதுமையும் மெலிமையும் அவரை மேலிமையும் முன்னேறிச் செல்ல விடவில்லை. பன் முறையும் அவரைக் கடும் சுரம் கிட்டி வாட்டியது. கேடுற்ற உடல் சீர்பெற்று வருமாறு பல திங்கள்கள் தங்க நேரிட்டது. உடல் கிலே இடங்கொடுக்கும் சமயங்களில் முடிந்த வரையில் உள்காடு சென்று ஆராய்ந்து வருவர். ஏரிகளும் ஆமகளும் இருப்பதாகச் சொல்லும் இடங்கட் கெல்லர்ம் செல்வார். இவரைக் கண்டோர் இவர் நீர்ப்பித்துக் கொண்டவர் போலும் என்று எண்ணும்படி, அவ்விடங்கட்கெல்லாம் தவரு து செல்வார். ஆப்பிரிக்காவில் அவர் கண்டுபிடித்து அறிவுறுத்திய ஏரிகள் கணக்கிலடங்கா.

பேரறிஞர் சென்ற இடமெங்கும் கல் வரவும் சன் மதிப்பும் பெற்ருரர். ஆங்காங்குத் தோன்றிய