பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞரைக் காணும் அவச 33

தலைவர்கள்பால் அன்புகொண்டு, அ வ ர் க. ஸ் ஆதாவை மிகுதியும் பெற்ரர். திரைகடலன்னத் திகழ்ந்திருந்த ஒரு பெரு நீர்ப்பரப்பைக் கண்ணும் ருரர். அதனைச் சிறு கடல் என்றும் கூறலாம்.

இங்ர்ேப்பரப்பு கங்கநயிகா என்னும் ஏரியாகும். செழிப்புற்ற அப் பிரதேசத்தில் சில நாட்கள் தங்கியிருக்கத் திட்டம் கொண்டார். ஆலுைம் அவரை வாட்டும் சுர நோய் மறுபடியும் பல்லக்குப் இங்குத் தோன்றியது. இம்முறை இச் பயணம் சாத்தால் தமக் கிருக்க சிறிது தேக வன்மையையும் இழந்தார். கடந்து செல்லவும் திடமிழந்தார். துணேவர்கள் பல்லக்குப் போன்றதொரு இருக்கையை அமைத்து அதில் அவரை அமிரச்செய்து தாக்கிச் சென்றனர். மனிதனே மனிதன் சுமந்து செல்வதை அவர் விரும்ப வில்லையானுலும் அவ்வாறு செல்லுவது இன்றியமையாததாக நேர்ந்ததில்ை ஒருவாறு மன மொப்பி இருக்கையி லிருந்துகொண்டே பயணம் தொடர்ந்தார்.

எரியைச் சுற்றிச் செல்லுவதை விட அதைக் கடந்து செல்வதே நன்றென உணர்ந்தார். அதற் குத் தகுந்த ஆயத்தங்களைச் செய்து கொண்டார். உறுதியுள்ள தெப்பம் அமைத்து அந்த ஏரியைக் கடந்துசென்று மறு கரையிலுள்ள மலைவாசம் * உஜி.ஜி என்னும் நகரை அடைக் தார். ஆங்குச் சில காட்கள் தங்கி இளைப்பாறி பம்பாரா நகர் கோக்கிச் செல்ல எண் ணங்கொண்டு தம் துணேவருடன் வழி கடந்தார். இவர் கடந்துசென்ற சமவெளி செழுமையா யிருந்

  • ចក្រ