பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புதுமை கண்ட பேரறிஞர்

தது. பல குன்றுகளும் சில மலைகளும் குறுக்கிட்டு கின்றன. குன்றுகளிலும் மக்கள் வசித்து வந்த னர். குன்றுகளின் மேலும், மலைகளின் மீதும் பல கிராமங்களும் சில நகரங்களும் பொருந்தி யிருக் தன. இவ்வித மலேவெளி நகர்ங்களில் லிவிங்ஸ்டன் பல நாட்கள் கங்கி யிருந்தார். அவை வசிப்ப தற்குத் தகுதியாகவும், ஆங்கு வீசும் காற்று உட லுக்கு ஆ ோ க் கி ய த் தை அளிப்பதாகவும் அமைந்திருந்தன. மலேக் காட்சிகளையும், இயற்கை எழில்களையும் கண்டு மகிழ்ந்து சின்னுட்களுக் குப்பின் திரும்பவும் உஜி.ஜி சகருக்கே வந்து

சேர்ந்தார்.

பேரறிஞர் டாக்டர் பெருமகனர் லிவிங்ஸ்டன் இவ்வாறு இருண்ட கண்டத்திற்குத் தமது வயோ திக வயதில் மூன்ரும் முறையாகப் புறப்பட்டுச் சென்ற பின் கடக்க ஐக்து ஆண்டுகளுக்கும் மேலா கவே அவரைப் பற்றிய செய்தி எதுவும் இங்கிலாங் துக்கோ அல்லது வேறு எங் காட் அறிஞரை டிற்கோ எட்டவில்லை. அவர் உயிரு அறிய அவா டன் இருப்பதும் இறக்துவிட்டதும் எவருக்கும் தெரியாதிருந்தது. எங் காட்டவரும் போற்றத்தக்க அவரைப் பற்றிய செய்தி எதுவும் கிடைக்காதது பற்றிப் பலரும் கவ்இல கொண்டனர். அவரது பிரயாண விவரங்களை அறிய முற்பட்டனர். பல கழகங்களும், பல காசி யாலயங்களும், பத்திரிகாலயங்களும் இம் முயற்சி யில் ஈடுபடலாயின; பலரை ஆப்பிரிககரக் கண் டத்திற்கு அனுப்பினர்கள். அமெரிக்க காட்டின் * கியூயார்க் நகரிலுள்ள ஒரு பெருத்த பத்திரிக்ால யத்தன் சார்பாக ஸ்டேன் லி என்னும் பெருமகன

  • New York + Stanley