பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புதுமை கண்ட பே விஞர்

1501-ம் ஆண்டு, பால்போ' ஒரு நாள் இரவு கடற்கரை சென்ருர். அங்கிருந்து ம்றுதினம் புறப் பட ஆயத்தமா விருக்கும் கப்பல் ஒன்றில் ஏறிச் செல்ல அவாக் கொண்டார். எவரு மறியாதபடி ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய பீப்பாய் ஒன்றி லுள் புகுந்து கொண்டார். எதிர்நோக்கியபடியே அக்தப் பீப்பாயும் கலத்தில் ஏற்றப் பால்போவின் பட்டது. கலமும் கடலில் செல்லத் பயணம் தொடங்கிற்று. ஆசை வெட்கம் அறியாது' என்று கூறுவது போல அவர் கொண்ட நோக்கம் நல்லதாக இருப்பினும், இவர் செய்யத் துணிக்க இச் செயல் எவ்வளவு வெட்க காமானது என்பதையும் அவர் கருதிை சில்லே அக் கப்பல் டாரியன் வளைகுடாவில் ஒரு துறைமுகம் வந்து அடையும் வரையில் பால்போ பீப்பாயினின்றும் வெளிப்படவே யில்லை. துறை முகத்தில் அது வக்கடைந்த பிறகுதான், அவர் தாம் கரத் துறைந்த கலத்தினின் தும் மெல்ல வெளி வந்துற்ருள். எவ்வளவு அச்சத்துடனும், அபாயத் துடனும் அவர் இவ்விதம் வங்கிருப்பார் ? என்னே இவருக்கு வெளி நாட்டுப் பயணத்திலிருந்த பற்று!

இதன் பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு பால்போவைப் போன்றே நாடு கானும் ஊக்கமும் ஆணர்ச்சியும் மிக்க மற்றும் பலர் இவருட்ன் தேர்ந்து இர்ன்டனர். இக்குழுவினர்க்கு இவரே தல்ேவாத் விள்ங்கினுர். குழுவினரின் பிஸ்ாரோ இ.பெரு வீரர் முக்கியமானவர் ஆவார்.

ஜோரோ பெருவீரர் ஸ்பெயின் தேசத்தில் உன்தவர். கல்வி கிரம்பியவர் அல்லர்; ஒரு

  • Đărien Gulf # Franoigoo Pizarro