பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அறிஞரைக் காணும் அவ: 3

ரும் இவ்வாறு லிவிங்ஸ்டனத் தேடி வந்தவருள் ஒருவராவர்.

பரந்ததொரு கண்டத்தில் பிரயாணம் செய்யும் ஒருவரை, எங்கு என்று குறிப்பிட்டுத் தேடுவது? விவிங்ஸ்டனின் தன்மையை உணர்ந்து, அவர் நக ாங்களில் தங்கி யிருக்கமாட்டார், நதிகளின் பக்க மும், நீர்வீழ்ச்சிகளின் பக்கத்தி செய்தி அறிந்த லும்தான் இருப்பார் எனக் குறிப் ஸ்டேன்லி பாக அறிந்து கொண்டார். அவ் வாருய பல இடங்களேயும் அடைந்து அறிஞரைப்பற்றி விசாரித்தார். சில இட்ங்களில் அவர் முன்பு வந்து சென்ற செய்தியை யறிந்து கடைசியாக உஜிஜி நகர் வக்கடைந்து, ஆக்கும் விசாரித்தார்.தர்ன் வெகு நாட்களாகத் தேடிவந்த அரிய பொக்கிஷம், அறிவுச் சுடர், வயது முதிர்ந்த அறிஞர், டாக்டர் லிவிங்ஸ்டன் உடல் நலிவு கொண்டு அருகிலுள்ளதொரு கிராம வெளியில் தங்கியிருப்பதாகச் செய்தி யறிந்தார். அவரடைந்த மகிழ்வுக்கோர் எல்லையில்லை. டாக்டர் பெருமகனுர் இன்னும் உயிருடன் இருப்பது அறிந்து இறும்பூ தெய்தினர். விரைவாக ஓடோடியும் சென்று அரு கிருக்க கிராமத்தை அடைந்தார்.

ஆங்கு ஒரு மலேயின் தோற்றம்; மலே வீழ் அருவிகள் சூரிய ஒளி பட்டு வெண் முத்துக்கள் தொகுதியாக உருண்டு உருண்டு ஓடி வருவது போன்ற காட்சியை அளித்து விளங்குகின்றன. ஒரு பரந்த ஏரி, அடிப் பரப்பில் உள்ள ஏரிக்கரை கிளிஞ்சல், பாசி, முதலிய பொருள் களும் சூரிய ஒளியில் பளிச்செனப் பிர காசிக்கின்றன் - ன் நீர் அவ்வளவு தெளிந்த ர்ே. சிற்றலே தோன்றுவதால்தான் அதனை ஏரி என