பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8ë புதுமை கண்ட பேரறிஞர்

அறியலாம். அலைகளில்லாதபோது பளிச்சென வீசும் பகலவனின் கதிர்கள் அக் நீர்ப் பரப்பில் ஊடுறுவிச்சென்று பல வர்ணங்களையும் உண்டு பண்ணுவதில்ை ஏற்படும் ஒரே வெண்மையான வெளிச்சம் மட்டும் தோன் றியதே தவிர, அவ் வேரியில் நிறைந்துள்ள நீர்ப் பரப்பு தென்படவே யில்லை. ஏரியைச் சார்ந்த வெளிகளில் பயிர்கள் செழித்தோங்கி வளர்ந்து, ஆடி ஆடி அசைக்கன. அவற்றில் மிகுந்துள்ள கானியங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் ஏற்படும் சலசலப்புச் சப்தம், சிற்றலேகளின் ஒலியையும் தாழ்த்திவிட்டது, கிராம மக்களும், ஏவலரும், சுமை தாக்கிகளும் மற்றும் பல ரும் சூழ்ந்திருக்க அக் கடும் வெயிலில் அந்த ஏரிக் கரையில் செழித்திருந்த வளனே உற்றுகோக்கி கின்று கொண்டிருக்கிருர் டாக்டர் லிவிங்ஸ்டன்.

உடல் நலிவுற்றுத் தங்கியிருக்கிருர் எனச் செவியுற்ற ஸ்டேன் லி, தான் அவரை எங்கிலேயில் காண்டோமோ என்ற அச்சம் மேலிட்டவராகவே அவ்வாறு விரைக்கோடி வந்தார். விவிங்ஸ்டன் இருக்கும் இடத்தை அறிக் து கொள்வதில் சந்திப்பு அவர் அதிகப் பிரயாசை எடுக்க அவசிய மில்லாது போயிற்று. ஏரிக்கரைக் காட்சி வெகு துரத்திற்கு அப்பாலேயே தென்பட்டது. ஆவலுடன் ஓடினர்; அக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு சென் ருர் ; லிவிங்ஸ்டன் முன்பாக கின் முர்; ஆனந்தக் கண்ணிர் சொரிக்கார் மகிழ்ச்சி மேலீட்டிசூல் முதலில் என்ன பேசுவது என்ப்தும் தோன்ரு து மதி மயங்கி சின்ருர். இருவரும் கை குலுக்கினர்; வந்தனம் கூறிக்கொண்ட்னர், உடல் லேம் கோரிக்கொண்டனர். பின் உறைவிடம் சேர்ந்து பல நேரம் அளவளாவினர். தமது ட்ருச் செய்திகளே ஆவலுடன் கேட்டறிந்து கொண்டார்