பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞசைக் கானும் அவன 8?

லிவிங்ஸ்டன் , தமக்குச் செய்தியாக வந்துள்ள கடி தங்கள் அனைத்தையும் படித்தார் ; தாம் அவர்க ளோடு எதிரே நின்று பேசுவதுபோல் எண்ணி மகிழ்ச்சி கொண்டார். சொந்த நாட்டுச் செய்தி கள்ேயும், சொந்த நாட்டு நண்பர்களையும் பற்றிக் கேட்ட்றிந்து மகிழ்ச்சிகொண்டு உளம் பூரிக்காத மக்கள் எவரிருக்கிருச்கள் !

சின்னுட்கள் இருவரும் இன்புடன் அளவளாவி இருந்த பின் லிவிங்ஸ்டன் தமது பிரயாணத்தைத் திரும்பவும் தொடங்கினர். தங்கநயி கா ஏரிப் பிர கேசம் கோக்கிச் செல்லலுற்ருர் வழியில் பல துன் பங்களேயடைய சேர்ந்தது. வயோதிக அறிஞர் பெரிதும் தொக்கரைக்குள்ளாக கேரிட்டது. ஸ்டேன்லி அவரிடம் பல தடவையும் பலவாறும் கெஞ்சிக் கேட்டும் ஏரியைக் காணுது நாடு திரும்ப மறுத்துவிட்டார். கம் உடல் நிலையையும் அவர் பொருட்படுத் தவில்லை ; ஒரு மிடுககான வாலிட: அக்கு இருக்கும் தைரியமும் ஊக்கமும் மனுேவேக மும் அம்முதிய் அறிஞருக்கு இருக்கன.

ஸ்டேன்லி டாக்டரைக் கைபிடித்துத் தாங்கி அழைத்துச் சென் ருர் , அவரைவிட்டு அகலா ம்லேயே இருந்துவக்தார். லிவிங்ஸ்டன் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற திடங்கொண்டிருந்தாரே ஒழிய, காடு திரும்பி அவருடன் செல்ல அறிஞரின் வேண்டும் என எண்ணவே இல்லை. உறுதி பன்முறை வ ற் பு று க் தி யும் அவர் , கேளாததால் ஸ்டேன்லி தாம் மட்டும் திரும்பிப் போக விடைபெற்று, அவரைவிட்டகலா மனத்துடன் அகன்று சென்ருர்.

  • Tanganyika