பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புதுமை கண்ட பேரறிஞர்

ஸ்டேன் லி தம்மைவிட்டுச் சென்ற பின்னரும் இாண்டு ஆண்டுகள் பிரயாணம் செய்தார் லிவிங்ஸ் டன், தங்கநயிகா ஏரியின் கீழ்க் கரையையும் அடைந்துவிட்டார். அவர் கெர்ண்ட எண்ணம் முடிவுபெற்றது. கடுக் கோடையும் கிட்டி முடிவு யது. அறிஞர் வெப்பம் காங்கமாட்டாது பல சமயம் வருக்கினர்; சுருண்டு சுருண்டு கீழ் விழுந்தார். தேகத்திலிருந்த உதிரமும் கெடுவதன் யிற்று. கடுப்பு நோயுற்ருர். 1873-ம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று தமது படுக்கையில் மண்டி யிட்டுத் தொழுதவண்ணம் மூடிய கண்களுடன், அசையா உடலத்துடன் காட்சியளித்து அறிஞர் உயிர் நீத்தார்.

பேரறிஞரின் முடிவு ஆப்பிரிக்கா இருண்ட கண்டத்தில், தெரியாத இடத்தில், அறிமுகமில்லாப் பிரதேசத்தில் ஏற்பட்டது. இவரை மீட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்று வந்த ஸ்டேன் லியுடன் அறிஞர் சென் முரோ ? இல் இல. தமது பணி எஞ்சி யுள்ளது ; அது கண்ட பின் தான் கிம்மதி கொள்ள லாம் என்றது அவரது உறுதியான உள்ளம். உடலம் தளர்ந்தாலும் அவர் உள்ளம் தளரவில்லை; உறுதியாய் வர மறுத்தார். முதுமையிலும் தமது உடல் நலத்தைப் பேணினரில்லை. இதுவன்ருே தொட்ட கருமத்தைத் திட்டமுடன் செய்து முடிக் கும் பேராற்றல்! வாலிபர்களுக்கு இதுவன்ருே சிறந்த எடுத்துக்காட்டு !