பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இரு துருவங்கள்

இயற்கை அன்னையின் சிருஷ்டியை எவரால் அளவிட முடியும்? இயற்கை அன்னே அமைத்த யாவற்றையும் மானிடல்ை கண்டு மகிழ முடியுமோ! இயற்கையில் அமைந்த உலகம் எவ்வா இயற்கை ருயது ? உருண்டை வடிவமாய் அமைக் துள்ளது என்பது பூகோள ஆராய்ச்சி யாளர்கள் கண்ட முடிவு. பந்து போல் உருண்டை வடிவில் பரந்துள்ள உலகப் பரப்பில் பல்வேறு பெருங் கடல்களும், பற்பல தீவுகளும், பல கண்டங் களும் பரவியுள்ளன. பூப் பிரதேசம் எவ்வாறு அமைந்துள்ளது? ஒரு புறம் பெரு நீர் வெளி, மறு புறம் மாமலேத் தோற்றம்; ஒருபுறம் மகிழ்வூட்டும் மருதம், மறுபுறம் அடர்க்க அடவிகள்; ஒரு புறம் செழித்த சமவெளி; மறுபுறம் வறண்ட பாலை; இவ் வாறு புல் வேறு இடங்களும் பல் வேறு இயல்பாய் அமைந்துளளன.

உலகில் எல்லாப் பாகங்களும் வெப்பதட்ப கிலே யில் ஒரே கிலேயாக உள்ளனவோ? இல்லை. ஒரிடம் நெருப்பென எரிக்கும் மிகுந்த வெப்பம் உள்ளதாக இருக்கிறது; மற்முேரிடம் நடுநிலை பிரதேசங்களின் யான வெப்பமுள்ளதாக இருக்கி தன்மை றது; ஓரிடம் சிறிது குளிர் பொருங் தியதாக உள்ளது, மற்ருே ரிடம் களிர் தாங்க முடியாததாக அமைந்துள்ளது. * ஈக்வேடர் எனப்படும் பூமத்திய ரேகைக்குப் பக் கலில் இருக்கும் பிரதேசங்கள் வெப்பம் மிகுந்த

  • Equator