பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புதுமை கண்ட பேரறிஞர்

தாக அமைந்துள்ளன. பந்து வடிவாய் அமைந்த உலகத்திற்கு இரண்டு துருவங்கள் இருக்க வேண்டு மன்ருே? இவையே "தென் துருவம் என்றும் வட துருவம் என்றும் குறிக்கப்படுகின்றன. பூமத்ய ரேகையிலிருந்து துருவங்களே நோக்கி அமைந்த பிர கேசங்கள் வெப்பம் மாறுபட்டுக் குளிர்ச்சி பொருங் தியனவாக அமைந்துள்ளன. துருவ வட்டங்களே நெருங்க நெருங்க வெப்ப நிலை பெரிதும் மாறுபடு கின்றது. ஆங்கு அமைந்திருக்கும் ஆழியும் பனிப்

பாறைப் பரவையாக காணப்படுகிறது.

துருவ வட்டங்களில் மிகுந்த குளிர் நிறைந்துள் ளது; ஆங்குச் செல்லவும் முடியாது எனக் கூறப்பட் டது. களிர் கிறைந்த இக் கிலப் பிரதேசத்தையும் கடற் பிரதேசத்தையும் பார்வையிட துருவப் வேண்டும்; ஆங்குள்ள புதுமைகளைக் பிரதேசம் காணவேண்டும் எனவும் விழைந்தது ர் உள்ளம். ஆங்குப் பொருள் اولیه செறிந்திருக்க வில்லை, பயிர் செழித்திருக்கவில்லை. விலங்குகள் வாழ்ந்திருக்க வில்லை; விநோதப் பறவை கள் கிலவியிருக்க வில்லை எனக் கூறப்படுவன வற்றையும் அவர்கள் நன்கு அறிவர். அவ்வாறிருப் பினும் அவ்விதப் பணிப் பாலையைக் காண விழை வகேன் எனின், அதுவே மனிதனின் இயற்கை காணும் அவாவில்ை உந்தப்பட்ட சிரிய முயற்சியே யாகும். உலகில் பல பரந்த பாகங்களையும் பலர் கண்டு மீண்டு விட்டனர். இங்கத் துருவப் பிர தேசங்களைக் காண எவரும் முற்பட்டிலர். இருப்பி அனும் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் சிலர் இம் முயற்சியில் ஈடுபடக் தொடங்கினர். ஆயினும் பற்பல வசதிக் குறைகளினல் அவர்கள்

  • South Pole f North Poie