பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் 91

ஆங்கு சென்றடைந்திர்ை. ஆன்ை நோர்வே தேசத் தைச் சேர்ந்த நான்சென் என்னும் வீரர் துருவப் பிரதேசத்தைச் சார்ந்த 8 கிரீன்லாந்து என்னும் தீவை ஆராய முயற்சித்தார். இம் முயற்சியிலேயே வட துருவம் சேரும் முயற்சிககும் அடிகோல யக் தனித்தார்.

நான் சென் இதற்கு முன் பல தடவைகள் கிரீன்லாந்துக் கடல்களில் பிரயாணம் செய்து அனுபவம் பெற்றவர். ஆங்குள்ள அமைப்புக் களில் கன்கு அறிமுகப்பட்டவர். அவர் கான்சென் தமக்குத் துணையாக ஐவரைச் சேர்தது அவாக்ளுககுத் தேவையான இன்றி யமையாத பல பயிற்சிக்ளேயும் அளித்தார். மேலும் பிரயாணத்திற்கு வேண்டிய சாதனங்களையும்,கருவி களையும் ஆயத்த்ம் செய்யத் தொடங்கினர்.

ங்குப் பிரயாணம் செய்வதானுல் வண்டி ளிலோ, குதிரைகளிலோ செல்ல இயலாது. பனி உறைந்த பரப்பில் சக்கரங்கள் உளள வண டி களைச் செலுத்த முடியது. ஆனதால் வழுக்கு இதற்கென சக்கரங்களே இலலாத வண்டி வண்டிகளை அமைக்க வேண்டுவதா யிற்று. சம மட்டமான நீண்ட பலகை களைச் சக்கரங்களாக அமைத்து வழுககு வண்டிக ளாகச் செய்து கொண்டனர். தரையில் கால்களே ஊன்றி கடத்தலும் இயலாது. அவ்வாறு கடக் தால் கால்கள் பனியில் பதிந்துவிடும். பதிங் த காலே வெளியில் எடுப்பதே கடினமாகிவிடும். ஆனதால் கால்களுக்கும் இது போலவே நீண்ட பலகைகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும்; அப் பலகைகளைத் தரையில் தேய்த்துத் தேய்த்து, வழுக்கிச் செல்ல

  • Norway + Nansen f Polar Regions § Greenland