பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புதுமை கண்ட பேரறிஞர்

வேண்டும், இவ் வழுக்குச் சோடுகளே அணிந்து கொண்டு நடப்பது அரிய செயல். நான்செலும் அவரது துணேவர்களும் இவ்வாறு செல்லுவதில் பயிற்சி மிக்கவர்கள்.

இவ்விதப் பிரயாணக் கருவிகளுடன் தேவை புள்ள உணவுப் பொருள்களையும் சித் தம் செய்து கொண்டனர். பல நாட்களிருந்தாலும் கெடாத வாறு உணவுகளைப் பக்குவப்படுத்திக் 岛份野 காற்றுப் புகாத டப்பிகளில் அடைத் சேர்தல் துச் சென்றனர். 1888-ம் ஆண்டு மே மாதம் நான் சென் தம் துணேவருடன் நார்வே தேசத்தைவிட்டுப் புறப்பட்டனர். பல கப்பல்களில் பிரயாணம் செய்தபின் கிரின் லாங் துக் கரை தென்பட்டது. ஆலுைம் கரையோரம் கப்பலைக் கொண்டு செலுத்த முடியவில்லை. கடல் ஆழம் குறைந்தும், பாறைகள் கிறைந்தும், நீர்ப் ப்ர்ப்பு இறுகியும், பனி உறைந்தும் இருந்ததால் கரைக்கு வெகு துரத்திற்கு அப்பாலேயே கப்பலே கிறுத்திக் கீழே இறங்க வேண்டியதாயிற்று. கப்ப லும் இவர்களே இறக்கிவிட்டுத் தன் வழிச் சென்றது.

திக்குத் திசை யறியாத நடுக் காட்டில் விட்டுச் சென்றது போல் அக் கப்பல் அவர்களே நடுக்கடல் என்று சொல்லப்படும் தன்மை வாய்ந்த அந்த விடத்தில் விட்டுச் சென்றது. தமது

வழி காட்டவரின் தொடர்பு அற்று, தம்விதி கடத்தல் கொண்டு செலுத்தும் வழியில் பிரயா ணம் தொடங்கலுற்ருர் கான்சென். தாம் இறங்கிய இடம் கடலென்றும், தரை யென் ஆறும், நீர்ப்பரப்பென்றும் அறிந்துகொள்வது கடி காயிற்று. இத்தகைய பிரதேசத்தின் தன்மையை