பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் 98

முன்னமேயே நன்கு உணர்ந்திருந்த கான்சென், அந்தந்த இடத்திற்குத் தக்கவாறு வழி செய்து சென்ருர், நீர்ப்பரப்பு இருக்கும் இடங்களில் சிறு படகுகளேச் செலுத்தினர். பனி வழுக்கும் பிரதே சங்களில் வழுக்கு வண்டிகளையும் வழுக்குச் சோடுக ளேயும் உபயோகித்தார். 'வ ண் டி ஒடத்திலும், ஒடம் வண்டியிலும் ஏற்றப்படும் என்பார்கள் அல் ல்வா? வழுககு வண்டிகளைப் படகுகளிலும். படகு களே வழுக்கு வண்டிகளிலும் ஏற்றி இடத்திற்குத் தகுந்தாற் போல் வழி கடந்தனர். ஒரொரு சமயம் ர்ேப்பரப்பு எனக கருதி படகில் செல்லுவர். ஆளுல் அத் தண்ணிர் உடனே உறையத் தொடங் கும். உறைந்த பனியில் படகு பதிந்துவிடுமோ எனத் தோற்றும். இவ்வித சமயங்களில் கான் சென் சிறிதும் காமதியாது படகை வலித்து ஒதுக் இப் பனிப் பாறையில் அதனேத் தள்ளிவிடுவர்; அது வழுக்கலுற்று ஒடும். இதனேக் காண்டாருக்கு இது வ்ேடிக்கை விளைவிப்பினும், இது எத்துண் அபாயத்துக்குள்ளானது என்பது கினைத்தால் கெஞ்சமும் பனி போல் இறுகும். சிறு நீர்ப் பரப்பு போல் தோற்றும் இடம் போகப் போக முழுக் கடலாகவே தோற்றமளிக்கும். ஆங்கு அச் சிறு படகு சிற்றலேயால் சிதறுண்டு அல்லலுறும், அவர் கள் கொக்தளிக்கும் நீரிலும் தத்தளித்து செல்லு வர். சிற்சில சம்யம் இரவு நேரமும் தோன்றி விடும். வீரர்கள் தாக்கத்திலும் ஆழ்ந்துவிடுவர். நீரோட்டம் செல்லும் பாதையில், பட்கு கானகவே தட்டி கின்றும், கத்தளித்து மிகக் திம் சென்று கொண்டிருக்கும்.

கான்சென், கரையை அடைய வேண்டிய பிர யாணமே இத்தகைய கடுமையான தொடக்கத் தைக் கொண்டதாக அமைந்தது. மிதக்தும், பாய்க்