பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புதுமை கண்ட பேரறிஞர்

தும், வழுக்கியும், பனியைப் பிளந்தும் பலவாறு முயன்று காைதனை அடைந்தனர். கடலும், கரை யும், ஒரே பனிப் பாறையாக அமைந்துள்ள இடத் தில் கரையென்று தனியாக ஒன்றும் உளதே !

கரையை அடைந்ததும் அனேவரும் அளவற்ற மகிழ்ச்சி கொண்டனர். வடக்குத் திசையில் உள் நேர்க்கிச் சென்றனர். அப் பரந்த பனிவெளியில் எவ்விதமான புல் பூண்டுகளையும், உயிர் எஸ்கிமோ வாழ் பிராணிகளையும், மக்களையும் கண் கிராமம் டிலர். இவ்விதப் பனிப் பாலேயில் சென்று கொண்டிருக்குங்கால் அதிச விக்கத் தக்கவாறு ஒரு சிறு கிராமம் இவர் முன் தோன்றுவதாயிற்று. அது எஸ்கிமோ என அழைக்கப்படும் ம க்க ளி ன் உறைவிடமாகும். அவர்கள் மிகவும் குறைந்த உயரம் உள்ளவர்கள். அவர்கள் வசிக்கும் உறையுள் மிகவும் குறைக்க உயரம் உடையவை. அவை ஆங்கு வாழும் மிருகக் களின் மேல் தோலினல் வேயப்பட்டவை. அவற் றின் கிட்ட நெருங்கும் பொழுதே காற்றம் வீசியது. தமது உறைவிடத்தை காடி வரும் வீரர்களைக் கண்டு எஸ்கிமோக்கள் பிரமிப்படைந்தனர். உல கில் இவ்வளவு உயரமான மக்களும் உளரோ என அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள், வீரர்களை உற்று உற்று நோக்கினர்; கலை கிமிர்ந்து கின்று அ வர்க ள து முகத்தை ஏறிட்டுப் பார்த்தனர். எஸ்கிமோக்கள் வீரர்களே மிகவும் உயர்ந்த மனிதர்களாகக் கொண்டனர். புன்னகை புரிந்து வீரர்களை வரலேற்ருரர்கள். ாேன்செனுடன் இவர்கள் ஏதேதோ பேச முயன்ற னர் ; கிமிர்ந்து கின்று உாக்கக் கத்தினர். அவர்

  • Eskimo