பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 110 வாவேந்தசின் பிறந்தநாள் பற்றிய ஆதாரங்களை நான் திரட்டிக் கொண்டிருந்தபோது என் அண்ணியார் வசந்தா தண்டபாணி அவர்கள் தஞ்சைப்புலவர் மருதவாண னுக்குப் பாவேந்தர் தமது கைப்பட எழுதியிருந்த கடித மொன்றைத் தந்தார்கள், 1958-ஆம் ஆண்டு புலவர் மருதவாணன் பாவேந்தருக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருந்தார், அவ்வாழ்த்துக் கடிதத்துக்குத் தாம் எழுதிய மறுமடலில், பாவேந்தர் தமது பிறந்த நாள் 29-4-1891 என்பதை அவரே உறுதிப்படுத்துகிருர் . அக்கடிதம் நமக்குக் கிடைத்த மற்ருெரு சான்ருகும். thf Dasar: Bharat - ஆம் ஆண்க ‘so ہم سم = خلا یہیمییہ కడ్తా: ناده حملاكمة يخشتغ веносква" - عمه سمع سمسعوقه بہ نہ ہیسی؟ とス・7・ /് - . లార్క్ త్సా - تصمة / ة ومة بنية / تهوى `് 2്.ം. థన్డో 6మెక్డౌ میے مجہویم چیز‘‘z-Z‘3. نة7م و حكيت جيهانهم ماهيرته عبي67 £:G Ä ബം しペ 2 2 عسیساممم-جسمے سب سے தம் பிறந்த நாளை எல்லாரும் சரியாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தைக் குயில் ஏட்டில்