பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117|முருகுசுந்தரம் "நம் மன்ைவி இருவருக்குத்தான் உணவு தயார் செய் திருப்பாள். நாம் மூன்ருமிவ்னேஅண்ழத்துப்போகிருேமே” என்று நமது கணவர்கள் சிந்திப்பதில்ல். நம் நாட்டுப் பெண்களுக்கு இப்படிப்பட்ட இக்கட்டுக ளோடு, வாரத்தில் இரண்டு மூன்று விரத்நாட்கள்வரும், இப்படிப்பட்டினி கிடந்து உடல்வலி இழந்த பெண்கள். பிள்ளைகள் பெற்ருல் அவை நாக்குப்பூச்சிகளைப் போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்? கணவன் செய்கிற தவற்றில்ை இந்த நாடு வலிமை வாய்ந்த பிள்ளைக்ளைப் பெறமுடியாத நிலை ஏற்படுகிறது. அறிவாற்றல் அற்றுச் சூம்பல் தேர்ளும், ஒளியிழந்த கண்ணும் உள்ள பிள்ளைகள் தம் மொழியையும் நாட் டையும் காப்பாற்றுதல் கூடுமோ? மீளாத அடிமை நிலை தானே இங்கு மிஞ்சும்? "தடுப்பகல் ஒரு மணிக்கு, ஒரு வீட்டிற்கு முன்னறிவிப் பின்றி உணவுக்குச் செல்கிருேமே! அச் செய்கை அந்த வீட்டில் உள்ளவர்களைப் பாதிக்குமே!’ என்ற அறிவு இல்லாது, சோறு அகப்பட்டால் போதும் என்று எண்ணு கின்றவன் சிந்தனை இல்லாத செக்குமாடு. அவனுக் குப் புத்தி புகட்டவேண்டியது பெண்கள் கடமை. உன் கணவன் அறியாமையாலோ அன்பாலோ ஒரு வனை அழைத்து வந்து உணவிடச் சொன்னுல், நீ துணி வோடு என்னுங்க' மணி ஒன்ருகிறது; இது வரை அவர் சாப்பிடாமலா இருப்பார்?’ என்று ஒரு போடு போடு. வந்தவன் வேண்டாம்; நான் சாப்பிட்டு விட்டடேன்’ என்று சொல்லிக் கம்பி நீட்டுவான். தொலையட்டும் என்று விடு! அப்போது தான் உன் கணவனுக்கும் அது உறைக்கும்! ஒரு வீட்டுக்குச் சாப்பிடச் செல்பவர் குறைந்தது.இரண்டு மணி ந்ேர்த்திற்கு முன்பாவது அறிவிப்புச் செய்து விட்டுச் செல்ல வேண்டும்! இந்தப் பழக்கம் மேலை நாடு களில் உள்ளது; நமக்கும் வர வேண்டும்.