பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரோடு பணிபுரிந்த மற்ருெரு அட்டைக்கிளாஸ் வாத்தியார் திருவாளர் சிவகுருநாதன் அவருடைய மகன் சிவ. கண்ணப்பr இக்கட்டுரை ஆசிரியர். பாவேந்தரின் கம்பீரமான தோற்றத்தில் படிந்து மகிழும் பழக்கமுடைய இவர், பாவேந்தரின் ப்ர்ட்டையும் பாடி ம்கிழ்ந்தவர். பாவேந்தரைப் 鷺 அவருடைய பண்பு நலன் இக்கிட்டுரையில்.iர்ராட்டி மகிழ்கிரு.ர். என் தந்தையின் நண்பர் செந்தமிழ்த் தொண்டர் சிவ. கண்ணப்பா எனக்கு வயது பத்து இருக்கும். என் தந்தையார் "சுயர் கூப்’ பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். அவர் பெயர் சிவகுருநாதன். ஆளுல் மக்கள் அழைப்பது அட்டைக் கிளாஸ் வாத்தியார். மிசியோன் பள்ளிக்கூடத்தில்-அதாவது இன்றைய வ.உ.சி உயர்நிலைப் பள்ளியில் வரலாற்றுச் சிறப்புடைய விழா. மதச்சார்புடைய கல்வியை மதச்சார்பற்ற கல்வி என்று மாற்றியதைச் சிறப்பிக்கும் வகையில் விழா,