பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123/முருகுசுந்தரம் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. துரைசாமிப் பண்டி தர் மறைந்ததும் பாவேந்தரிடம் இருந்த வித்வக் காய்ச் சலும் மறைந்து விட்டது. திண்ணையில் உட்கார்ந்த வண்ணம்ே இருவரும் ‘இரங்கற் கூட்ட நிகழ்ச்சி நிரல்" தயாரித்து விட்டனர். סן ஈசுவரன் క్ట్ర မြို့။ ရ္ဟိမ္ဟစ္သစ္တပ္အဖ္ရ சுப்பிரமணிய யர் வாழ்ந்து வந்தார். வர் பிரஞ்சுக் கல்லூரியில் 醬 நாள் பேராசிரியர் :: வந்தார். அவர் கையில் கவிதை நூல் ஒன்றிருந்தது. என் தந்தையாரிடம் வாசித்துக் காட்டினர். அத்தன்ையும் சீர்திருத்தப் பாடல்கள். அந்தப் பாடல்களை வாசிக்கும் போது என் தந்தையார் ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். உடனே சுப்பிரமணிய ஐயர்' சிவகுரு! நான் என்ன இப்படிப் பாடி இருக்கறன்னு நினைக் கிறியா? பாரதிதாசன் பாட்டுக்கிட்ட இதுகள் நிக்காது. அந்த மாதிரி இனி எவனும் பாட முடியாது. ஐயர் நான பாடிட்டா త్థ பாரதிதாசனை யாரும் திட்டமாட் டங்கள்ளே!' என்று சொன்னர். புதுச்சேரியில் இருந்த படித்த பிராம்மணர்கள் பாரதிதாசனுசை எவ்வள்வு மதித்தார்கள் என்பதன் ரகசியத்தை அன்று புரிந்து கெர்ண்டேன். ஒருநாள் பாவேந்தர் தம் வீட்டுத் திண்ணையில் படுத்தி ருந்தார். அவர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த ல்ெமேர் ராமசாமி ஐயரின் மகனைச் சந்திப்பதற்கு நிர்ன் சென்றிருந்தேன். பாவேந்தர் படுத்திருந்ததை நான் கவனிக்கவில்லை, ஐயர் வீட்டிலிருந்து நான் வெளியே வந்ததும் டேய்’ என்ற குரல் கேட்டது: திரும்பினேன். ஊர்ந்து வரும் குழந்தைபோல் கவிஞர் படுத்திருப்பதைப் பார்த்தேன். நான் பத்து வயதில் புன் சிரிப்போடு பார்த்த அதேமுகம்.

  • நான் கவனிக்கலே-மன்னிச்சுக்குங்க” என்றேன். *அப்பா செளக்கியமா இருக்காராடா. நான் விசாரித் தேன்னு சொல்லு என்று சொன்னர். *சொல்றேங்க’ என்று கூறி வணங்கி விடைபெற்றேன்.

அடுத்து என் தந்தையாரின் நண்பரைச் சந்தித்தது பிணிக் கோலத்தில்தான்.