பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jø புதுவை (மை)க் கவிஞர் கும்பமுனி எனத்தோன்றும் சாமிநா தப்புலவன் குறைவில் கீர்த்தி பம்பலுறப் பெற்றனனேல் இதற்கென்கொல் பேருவகை படைக்கின் றிரே (1) என்பது உ. வே. சாமிநாதய்யருக்கு 'மகாமகோபாத் யாயர்' என்ற விருதளித்தபோது உவந்து பாடியது. சுயசரிதை : இது கனவு', 'பாரதி அறுபத்தாறு’ என்ற பகுதி களைக் கொண்டது. முன்னதில் 49 பாடல்களும் பின்னதில் 66 பாடல்களும் உள்ளன. இவற்றுள் முன்னதி லுள்ள, அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திவே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனியர சாணை பொழுதெலாம் நினதுபே ரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல் என்றிவை அருளாய் குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே. (49) என்ற இறுதிப் பாடல் கிர்க் 于。。。多 产% 畔 `ಿ; ಔಫಿ ல் நிர்க்குண பிரம்மத்தை நோக்கிக் கண்ணன் பாட்டு : இதில் 23 பாடல்கள் உள்ளன. பெரியாழ்வாரைப் பின்பற்றி இப்பாடல்களை ஆக்கினாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. ப்ெரியாழ்வாரின் பாசுரங் கள் சமய வேட்கையினின்றும் ஆழ்ந்த பக்தியினின்றும்