பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் I i முகிழ்த்தவை. பாரதியின் பாடல்கள் அவருடைய கவிதா பக்தியினின்றும் கனிந்தவை. இவற்றை நன்கு அநுபவித்த புதுக்கவிஞர் ஒருவர், t.J 6Ն) கோணங்களில் கண்ணனைப் படம் பிடித்த கேமரா" என்று பேசி மகிழ்கின்றார். கண்ணின் பாட்டின் மாற்று இப் புதுக்கவிதையில் பளிச்சிடுகின்றது; கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், 'கண்ணன் காதலன்!-எனக்கொரு களிய முதமடா! விண்ண முதமுமே-அதனை - வெல்ல மாட்டாத டா! (17) என்ற பாடலில் கண்ணன் பாட்டை மதிப்பிடுகின்றார். 'கண்ணம்மா-என் குழந்தை' என்ற பாடல் மிக அற்புத மானது. குழந்தைகள் தங்கள் பெற்றேகருக்குத் தரும் இன்பத்தை பற்றி கூறும் பாடல்கள் வள்ளுவரையும் விஞ்சி விடுகின்றன. - பாஞ்சாலி சபதம் : இது தற்காலப் பண்பு மலிந்து நூதன முறையில் ஆக்கப் பெற்ற ஓர் அற்புதக் காப்பியம், இதில் சுவை 9. வாலி : பொய்க்கால் குதிரைகள்-பாரதி ஒரு பிள்ளையார் சுழி.