பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவை(மை)க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் (ஆசிரியரின் 75-வது அகவை புகும் நினைவாக) புதுவைப் பல்கலைக் கழகம் (திரு. ஆனந்தரங்க கிருஷ்ணசாமிப்பிள்ளை-திருமதி. அம்சம்மாள் அறக்கட்டளை : மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவுச் சொற்பொழிவு - 1989) 'அருங்கலைக்கோன் ரீசடகோபன் பொன்னடி’ பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் தமிழ்ப் பேராசிரியர்-துறைத் தலைவர் (ஒய்வு) திருவேங்கடவன் பல்கலைக் கழகம் திருப்பதி விற்பனை உரிமை: ஐந்தினைப் பதிப்பகம் 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005