பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔岛 புதுவை (மை)க் கவிஞர் றல் ஆய்விலும் விண்வெளி ஆய்விலும் நாடு நல்ல முன் னேற்றம் கண்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகு தான் இத்தகைய துறைகளிலெல்லாம் கவனம் செலுத்த நம் அறிவியலறிஞர்கட்கு வாய்ப்பு கிட்டியது, ஆரிய பட்டா பாஸ்கரா, ஆப்பில், இன்சாட் போன்ற விண்கலாங்களைதுணைக் கோள்களை-விண்வெளியில் செலுத்தி உலகப் புகழ் பெற்றனர் நம் நாட்டு அறிவியலறிஞர்கள்: நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரே பாரதியார் உள்ளத்தில் அறிவியல், கல்வியல் கல்வி பற்றிய சிந்தனை ஒடியுள்ளது. புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.6 என்று மேனாட்டான் ஒருவன் கூறியதாக நினைந்து உள்ளம் குமுறுகின்றார் கவிஞர். அதிலும் சொல்லும் திறமை தமிழ் மெசழிக்கில்லை-மெல்லத் தமிழினிச் சாகும் என்ற கூற்றுகள் அவர் உள்ளத்தை உறுத்து கின்றன. இந்தப் பழித்திரக் கவிஞர் நமக்கு வழிகாட்டு கின்றார். சென்றிடு விர்எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்.” 6. தே. கீ. தமிழ்த்தாய்-9 7. டிெ - டிெ - 11.