பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 0 புதுவை (மை)க் கவிஞர் விட்டதாலும், சமூகம் பெண்களை இழிவு செய்வதாலும், பெண்கல்வியில் தேக்கம் ஏற்பட்டதைக் கவிஞர், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம்." என்று வெகுண்டு உரைப்பர். வைய வாழ்வு தன்னில் எந்த வகையி லும் ந மக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும் சரிநி கர்ச மான மாக வாழ்வம் இந்த நாட்டிலே.23 என்று வீரமுழக்கம் செய்வர். இயல்பாகவே பெண்கள் அறிவுக் கூர்மையுடை யவர்கள். ஆண்களைவிட இளமையிலேயே பொறுப்பை உணர்பவர்கள். கடமையைப் போற்றுபவர்கள். இதனை நன்கு உணர்ந்த கவிஞர், பெண்னுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல மாத ரறிவைக் கெடுத்தார்." என்ற சில அறிவிலிகளை அம்பலப் படுத்துகின்றார். இன்று பள்ளிகள், கல்லூரிகளில் பெண்களே ஆண்களை 21. தே. கீ. விடுதலை-3 22. டிெ. டிெ. 23. ப. பா. முரசு-9