பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨翻 புதுவை (மை)க் கவிஞர் ...... நல்விடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணக்குவனே. . to: - திருவிருத்-95 என்றும், மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே. . - திருவாய் 5.1:8 என்றும் தம்மாழ்வார் கூறியிருத்தலைக் கண்டு மகிழலாம், இந்தத் தந்தை-மகன் உறவு நலவித சம்பந்தங்களில் ஒன்றாகும். நலவித சம்பந்தத்தைக் கூறும் திருமந்திரம் தாய்-மகன் உறவினைக் குறிப்பிடவில்லை. ஆழ்வார் பெரு மக்களிடமும் கம்பன் போன்ற மாபெரும் கவிஞர்களிடமும் இந்தச் சிந்தனையைக் காணலாம். தெளிவிலா கலங்கல் நீர்சூழ் திருவரங் கத்துள் ஒங்கும் ஒளியுணர் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார் - திருமாலை-37 என்ற தொண்டரடிப் பொடிகளின் திருவாக்கில் தாய், தந்தை உறவினைக் காணலாம். திருமங்கையாழ்வார் திருவாக்கில் தாய் மகன் உறவு தெளிவாகக் காணப் பெறுகின்றது. - தாய்நினைந்த கன்றே ஒக்க என்னையும், தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு ஆய்நினைந்து அருள்செய்யும் - அப்பனை - பெரிதிரு-7.3:2