பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 79. எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி இராதென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல்சக்தி வேல்,சக்திவேல், சக்திவேல்." என்று வேண்டுகின்றார். இன்னும், = 4; గ్ర; 5_f நண்ணும் பாட்டினொடு தாளம்-மிக நன்றா வுளத்தழுந்தல் வேண்டும்-பல பண்ணிற் கோடிவகை இன்பம்-நான் பாடத் திறடைதல் வேண்டும்.' என்று தான் பாடும் பாடல் செவ்வனே அமைதல் வேண் டும் என்று விழைகின்றார், அப்படி அமைய அன்னை யின் அருளை வேண்டி நிற்கின்றார். எந்தநாளும் நின்மேல்-தாயே இசைகள் பாடி வாழ்வேன்.' என்று தன் விழைவை வெளியிடுகின்றார். இன்னுமோரி டத்தில், நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானி லத்தவர் மேனிலை எய்தவும் பாட்டி லே தனி யின்பத்தை நாட்டவும் பண்ணி லேகளி கூட்டவும் வேண்டி.நான் 14. டிெ ஓம் சக்தி-5 15. டிெ யோகசித்தி-1 16. டிெ 31 காளிஸ்தோத்திரம்-2