பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புதுவை (மை)க் கவிஞர் ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் ஒருமொழியே பலமொழிக்கும் ஒழிக்கும்என்ற ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒருமொழி ஒம நமச் சிவாய' என்பர் வறரி வறரி"யென் றிடினும் அஃதே ராமராம' 'சிவசிவ வென் றிட்டாலும் அஃதே யாகும்; தெளிவுறவே ஒம்சக்தி யென்று மேலோர் செபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்." இப்படி வற்புறுத்திக் கூறும் கோவிந்தசாமி பின்பும் பகர்வார்: - - சாரமுள்ள பொருளினை நான்சொல்லி விட்டேன். சஞ்சலங்கள் இனிவேண்டா சரதம்தெய்வம்: ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் கானார்: எப்போதும் அருளை மனத் திசைத்துக் கொள்வாய்; வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்; எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்: பேருயர்ந்த ஏவேராவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்." இப்பாடலில் எல்லாச் சமயங்களும் குறிப்பிடும் அடியார் வணக்கத்தை வலியுறுத்திப் பேசுவதைக் காணலாம். எல்லாச் சமயங்களும் கொண்டுள்ள கருத்து ஒன்றே. யாகும் என்பதை, 5. பாரதி அறுபத்தாறு-63 6. பாரதி அறுபத்தாறு-64