பக்கம்:புதையலும் பேழையும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8, எளிதிலும் எளிது.

ஒயாப் பயணம், அறிவியலால் எளிது; உயர்கலை, ஒன்றிய பயிற்சியால் எளிது; உடல் நலம், நடைப் பழக்கத்தால் எளிது: உயர்ந்த வாழ்வு, ஒழுக்கத்தால் எளிது; ஒழுக்கம், அறிவுரையால் எளிதா ?

சொல்வோர் திறத்தால் எளிதிலும் எளிது.