பக்கம்:புதையலும் பேழையும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* o iசிகர்’ EZZ

9. இனிமைத் தமிழில் இறை ೧೦.

கோல் ஆட்சியில் தமிழ் ஒலிக்கும் கோவில் ஆட்சியில் தமிழ் ஒலிக்காதா? “தமிழ் சிவம் இனிமை என்னும் தனிப் பொருள்' எனப் பட்டது. இறைப் பொருளான தமிழ், வழிபாட்டில் இனிமைப் பொருளாகாதா?

தோன்றிய வழிபாடு தாய்மொழியில் அதற்குச் சான்றுகள் சான்றோர் வாய்மொழியில்,

பே. 15