புதையல் வருத்தப்பட்டுக்கொண்டான் தவறொன்றுமில்லை துரை " துரை. ” என் 205 "சொன்ன தால் என்று கூறிவிட்டு, மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டார் அந்த மர்ம மனிதர் மாயாண்டி. 1 "ஏதோ ஒரு வேதனையை மூடி மறைக்கிறீர்கள்-அது என்ன என்பதை எங்களிடம் சொல்லக் கூடாதா?' துரை கலக்கத்தோடு கேட்டான். "சொல்லுகிறேன் - சொல்லத்தான் போகிறேன்!” 66 - இப்போது வேண்டாம்-களைப்பாயிருந்தால், பிறகு சொல்லுங்கள்'. - . "இல்லையம்மா வேண்டும். குறையும். " இது பரிமளம். இப்போதே நான் நான் சொல்லித் தீர அப்போதுதான். என் மனதிலுள்ள ய சுமை அவரது உதடுகளையே உற்று நோக்கிய வண்ணமிருந் தனர் துரையும் பரிமளமும். கிழவர் கனைத்துக் கொண் டார். ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை வெளியிடப் போகி றார் என்பதற்கான பீடிகையாக இருந்தது அவரது அசைவு. 66 துரை! தள்ளாத வயதுடைய தன் தாயாரையும், பத்து வயது பாலகன் உன்னையும், ஐந்து வயதுள்ள அரும்பு உன் தங்கையையும் தவிக்க விட்டு விட்டுச் சிறை கோட்டம் புகுந்தானே குமாரவடிவு; அவனுடைய வாழ்க்கை க்கை ஏட்டை ஏட்டை கொஞ்சம் புரட்டிக் காட்டுகிறேன்; கவனமாகக் கேள்!” ஏடா? "என்ன? என் தந்தையின் வாழ்க்கை ஏட "ஏடா அது? சோக மேடு! சுகம் நுழைய முடியா த காடு! வாழ்ந்து கெட்டவனாக இலங்கைக்குச் சென்றான்
பக்கம்:புதையல்.pdf/207
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை