பக்கம்:புதையல்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 24 - 213 "நான் ன்னுடைய தந்தைதான் பல வருஷ காலம் உன்னைப் பிரிந்திருந்த தந்தை நான் தான் நீயும் உன் காதலி பர்மளாவும், நீலத் திரைக் கடலோரமுள்ள உப்பரிகையிலே நின்றிருக்கும்போது, திடீரெனத் தாக்கி திகிலுண்டாக்கிய நா, உன் தந்தையே தான். தான்-உனக்கும் உன்னுடையவளுக்கும் ஒரு புரியாத புதிராக இருக்கும் இந்த மர்மக் கிழவன் உன் அப்பன் தானடா மகனே! டைரி களை எழுதி எழுதிக் குவித்து, அதே டைரியினாலேயே காட்டிக் கொடுக்கப்பட்ட உன் தகப்பன் நானே தான் ஏராளமான திரவியம், எ டுபிடி, ஆள், அம்பு இவைகளோடு இன்பமாக வாழ்ந்து, இறுதியில் இருக்கவும் இடமின்றி இலங்கைக்கு ஓடி, இனைல்கள் பலவற்றை வாழ்க்கை யிலே சந்தித்த அபலை குடும்பத்தில் மிச்சமிருக்கும் தலைவன்-என் குலக் கொழுந்தாம் உன்னைப் பெற்றெடுத்த தகப்பன் இதோ, ஆண்டிக் கோலத்திலிருக்கிறேனே நானே தான்! ?’ - க - இப்படியெல்லாம் மாயாண்டிக் கிழவர், தன்னைத் தழு விக் கொண்டு பேசியிருக்கக என்று துரை கவலைப்பட்டான். பொய்க்காகவாவது 166 நான் உன், தகப்பன் தான் ” என்று அவர் கூறியிருந்தால் அந்த சமயம் கூ தன் மனம் சிறிது நிம்மதி அடைந்திருக்குமே யென்று எண்ணி கினான். ஏக்கத்தோடு ஏக்கமாக, அப்படியானால் என் அப்பா எங்கே, எப்படி, எப்போது இறந்தார்? அதையா வது சொல்லுங்களேன் 77 என்று தழுதழுத்த கலிலே அவன் கேட்டான். கிழவர், அவனப் பரிவோடு பார்த்து -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/215&oldid=1719484" இலிருந்து மீள்விக்கப்பட்டது