பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புத்தர் போதனைகள் அளவுக்குக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும். கட்டுப் பாடில்லை யென்றால், இரண்டுக்குமிடையே ஆசை கள் வளர ஆரம்பிக்கின்றன. ஏனெனில், இரண்டும் பொருத்தமில்லாதபடி ஒன்றுக்கொன்று மிஞ்சிய காளைகள்......ஆதலால்தான், 'இதயத்தை அடக்கி வையுங்கள், கட்டுப்பாடில்லாமல் அதை விட்டுவிடக் கூடாது' என்று நான் கூறுகிறேன்.'" Wo: உங்களுக்கு நீங்களே தீபங்களா யிருங்கள். உங்களுக்கு நீங்களே புகலிடமாயிருங்கள். வெளியில் எத்தகைய புகலிடத்தையும் காடாதீர்கள்!"

  • }

சத்தியத்தையே திபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியத்தையே அடைக்கலமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். உங்களைத் தவிர வேறு சரணடைய வேண்டிய எவரையும் காட வேண்டாம்!" 翠 என் பிக்குகளிடையே, இப்பொழுதோ, அல்லது கான் மரித்த பிறகோ, எவர்கள் தமக்குத்தாமே திபமா யும், வெளியே எவ்வித உதவியும் தேடாமல், தமக்குத் தாமே அடைக்கலமாயும், சத்தியத்தையே தீபமாகப் பற்றிக்கொண்டும், சத்தியத்தையே தமது அடைக்கல மாகப் பற்றிக் கொண்டும், தம்மைத் தவிர வெளியே எவரிடமும் அடைக்கலத்தை நாடாமலும் இருக்கிறார் களோ, அவர்களே (இலட்சிய) சிகரத்தை அடைவார்