பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அஹரிம்சை தண்டனைக்கு எல்லோரும் நடுங்குகின்றனர். வாழ்வில் எல்லோருக்கும் பிரியமிருக்கின்றது. மற்ற உயிர்களையும் தன்னைப்போல் எண்ணி ஒருவன் கொல்லவும் கூடாது, கொலைக்கு உடன்படவும் கூடாது."

  1. T

இன்பமாக வாழ விரும்பும் உயிர்களை ஒருவன் தன் சுகத்தை காடித் தண்டித்துத் துன்புறுத்தினால், மரணத்திற்குப் பின் அவன் கலயடைவதில்லை." ரீதியான அஹிம்சை கெறியிலே மற்றவர்களுக்கு வழிகாட் டுவோனே தருமத்தைக் காப்பவன். மேதாவி, நீதிமான் எனப்படுவான்." கெளதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பா யிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்கள் மனம் அஹிம்சையைப் பற்றியே சிந்தித் திருக்கும்.'

  • கொதமன்-புத்தல்