பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழி தவறிச் செல்லும் இரதம் போலப் பொங்கி வரும் கோபத்தை அடக்கியாள்பவனையே கான் சரியான சாரதி என்று சொல்வேன்; மற்றையோர் கடி வாளக் கயிற்றைக் ( கையில்) வைத்திருப்பவர் эъ(36т. * வாக்கினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்க வும். கா அடக்கத்தில் பழகவேண்டும். வாக்கினால் உண்டாகும் திமையை ஒழித்து, கல்ல ஒழுக்கத்தைப் பேணிவருக.. மனத்தினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்க வும். மன அடக்கத்தில் பழக வேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை ஒழித்து, கல்ல ஒழுக்கத்தைப் பேணி வருக."