பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. இன்னாச் சொல் மனிதர்கள் மட்டும் தங்கள் காக்குகளைக் காத்துக் கொண்டாற்போதும், எல்லாம் கலமாக முடியும் போர் புரியும் யானை தன் துதிக்கையில் அம்பு பாயாமல் கவனித்துக் கொள்வது போல், நீயும் உன்னைக் காத்துக் கொள்வாயாக!28 - o 를 யுத்தத்தில் யானை வில்லிலிருந்து தெறித்து வரும் அம்புகளைத் தாங்குவது போல, கான் பிறர் உரைக்கும் கிங்தை மொழிகளைத் தாங்கிக் கொள்வேன்; ஏனெனில் பெரும்பாலான ஜனங்கள் பண்பற்றவர்களாகவே இருக்கின்றனர்." ஆ பழகிய யானையையே போருக்கு அழைத்துச் செல்வர்; பழகிய யானைமீதே அரசர் அமர்ந்து செல்வர். மக்களிலும் கல்வழியிலே பழகியவனே, கிங்தை மொழி களைப் ப்ொறுத்துக் கொள்வோனே சிறந்தவன்." பேச்சில் ஒழுக்கக்குறைவான கான்கு பழக்கங்கள் எவை? ஒரு மனிதன் பொய்யனா யிருக்கிறான்... தன்னையோ, மற்றவர்களையோ காத்துக் கொள்வதற் காகவோ, வேறு ஏதேனும் அற்ப லாபத்திற்காகவோ, அவன் வேண்டுமென்றே பொய்களைக் கூறுகிறான்,