பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன்தன்னைத் தான் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும் என்பதே அத்தரும ராஜரின் குறிக்கோள். காரியத்திற்கு உதவாத கற்பனைக் குதிரையைத் தட்டியெழுப்புவதற்கு அவர் ஒருபோதும் இசைந்ததில்லை. வாழ்க்கையில் மடிமை ஒழிய வேண்டும், விழிப்பு ஏற்பட வேண்டும். சித்தம் போன போக்கில் சிந்தனைகள் சிதறுண்டு போகாமல், உணர்ச்சி வெறிகள் ஒடுங்கப் பெற்று. கோபமும், தாபமும் நீங்கி, மானிடன் பரிபூரண விடுதலை பெறவேண்டும். இவ்விடுதலையையும் உடனே பெறுவதற்கு, இன்றே இப்பொழுதே முயல வேண்டும் என்பதே புத்தரின் சித்தாந்தம், சிந்தனையற்றவர்களைப் பின்னால் நிறுத்திவிட்டு, அறிவாளி, பந்தய ஓட்டம் ஒடுபவனைப்போல், முன்னேற வேண்டும்' என்பது அவர் கருத்து. ஏன்? மக்கள் குடியிருக்கும் உலகமாகிய வீடே - ப்பற்றி பெரிவது போல் அவர் கருதினார். அப்பெரு நெருப்பை அனைத்துக் குவியச் செய்வதே தம் வேலை என்று எண்ணினார். இதைப் உபற்றிக் கயை நகரில் ஆயிரம் துறவிகளுக்கு அவர் செய்த உபதேசத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "ஒ துறவி.ளே வல்லாப் பொருள்களும் நெருப்பிலே எரிகின்றன. நெருப்பில் வரியும் இந்தப் பொருள்கள் அனைத்தும் யாவை?" 'கண் எரிகிறது . ருவங்கள் எரிகின்றன: காட்சி புனர்ச்சி எரிகிறது; து கண் பெற்ற சாட் ரிகள் எபின்ெறன. அந்தத் தீயினால் கண்ட க /ாட்சியுணர்ச்சிகளை ஆதாயமாய்க் கொண்ட இன்ப உணர்ச்சி, அல்லது து ன்ப உணர்ச் அல்லது அலட்சிய உணர்ச்சி ஆகிய உணர்ச்சியும் எ ரிகிறது. 'எந்தத் iயில் இவைகள் எரிகின்றன? ' 'உணர்ச் த்ெ தி யில். துவேவுத் தி யில், ஆசைவெறித் தீயில் என்று நான் அெசால்கிறேன். பிற ' . )ייוויה" ושי-יוו மரணம், துக்கம், புலம்பல், துயரம், சோகம், நம்பிக்கையி|முத்தல் ஆகிய தீயில் இவை எரிகின்றன.' 'ஒவ்வொருவரும் தமக்குத் தாமே தீபம், தமக்குத் தாமே அடைக்கலம், ைெப வியே எவரிடத்தும் சயனடைய வேண்டுவதில்லை. தருமமே யாவர்க்கும் புகலிடம். அதையே பற்றிக்கொள்க! என்று புத்தர் வரப் புறுத்தியுள்ளார். பிரமனைப் பற்றி வருணிப்போர் எவரும் அவனை நேரில் கன்டோரில்லை. தன் காதலி யார் என்று சொல்ல முடியாமலே, காதல் கெ ாண்ட ஒருவனைப் போலவும், அரண்மனை எந்த இடத்தில் அ ைமக்கப்படும் என்பதை அறிய மலே, மாடிக்கு ப் படிக்கட்டு

  • அத்ததீப, அத்த சரண, அனன்ன தம்மதீப தம்ம சரண.

மகா பரி-நிர்வாண சூத்திரம். 1 C. ைபுத்த ஞாயிறு