பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவன்' என்றும் பலபடப் புகழ்ந்திருக்கின்றனர். இவை வெறும் புகழ் மாலைகளல்ல; பொருள் நிறைந்த இத்தகைய அடைமொழிகளுக் கெல்லாம். அவர் உரித்தானவர் என்பது சிந்திப்பார்க்கு எளிதில் விளங்கும். புத்தர் எல்லாச் சமயங்களையும் சமமாகக் கருதினார். எல்லா பர். வி த்தும், ©Ꮧ ☾☽ ❍Ꭲ II ! உயிர்களிடத்தும் அவர் கருணை கொண்டிருந்தார். சத்தியம், அஹிம்சை, ஈகை, இரக்கம் முதலிய பண்புப் பயிர்கள் பக்கவி ையே பெருகி வளர அவர் மழையாக வந்து உதவினார். ஒன்வொரு தனி மனிதனும், பெண்ணும், கட்டுப்பாட்டுடன் தன் வைத்தான் அ க் க்ெகொண்டு, நியமத்தோடு வாழ வேண்டும் என்பதை அவர் வாழ்நாள் முழுதும் வற்புறுத்திக் கொண்டேயிருந்தார். த.வி விதர்களின் ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாக மலரும். ' ம் த ல் , அவர் கூறியுள்ள இவ்வாக்கியங்கள் மனிதன் கண் பை ()ன் பத்திற்குரிய திறவுகோலைத் தன் வசமே பெற்றிருக்றொன் என்பதை அறிவுறுத்துகின்றன. ', ... தா.வ. .ே பவம் செய்கிறான். தானே, தனக்குக் கேடு தே. றொன் ஒருவன் தானாகவே பாவத்தை விலக்குகிறான், தானே து. . . . .ப் தொ 1.கு, றொன். சுத்தமும் அசுத்தமும் அவன் செயலே.

  • - I m r. 畠。" STSTS TTSTT STaaTT TTTMS

.' (த.தெழு கருதி. . . . இருக்க வேண்டாம் தரும ஒழுகத்தைக் ைபிடி தரும வழியில் நடப்பவனுக்கு இகத்திலும் .'i, 'I, II , I III த்திலும் «...1, I Inst’ i 'பாவத்தை நல்வினையால் மறைக்கும் ஒருவன். மேகத்திலிருந்து வி. பட் சந்திரனைப்போல்.இந்த உலகை ஒளிபெறச் செய்கிறான்.' அவயைக் கண்டவர்கள் காதலிப்பவர்கள், அவருடைய சொற்களால் .ே வர்கள் செவியே வாயாகப் பருகுவார்கள், பின்பு அவரைப் பிரியவே மாட்டார்கள். அத்தகைய கம்பீரத் தோற்றமும், அழகும், அமுதம் போன்ற இன்சொல்லும் அவருக்கு வாய்த்திருந்தன. எல்லா வறுகளும், அவர் குரலினிமையை வற்புறுத்தி எடுத்துக் (, கின்றன. பட்ட மரமும் தளிர்த்துப் பசுமையாகும் படி இசை வெள்ளமாயிருந்தன.அவர் உரைகள். அவர் சத்தியத்தின் சங்கொலி, சாந்தி பெ|யுெம் வான்முகில். அண்டினோரைப் புனிதமாக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. நாடு நகரையெல்லாம் துறந்து, கையில் திருவோடெடுத்து அலைந்து கொண்டிருந்த அத்துறவி தங்கியிருந்த ஆாமங்களிலே அரண்மனைகளைப் பார்க்கிலும் அதிக ஜனக்கூட்டம் இருந்து வந்தது. அறிவாளர் உள்ளங்களை அவருடைய அற உரைகள் ப. ராமஸ்வாமி ே ᏮᎢ