பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: நிகரற்ற நன்மை அடைபவன் எவன்? மற்றவர்களுக்குத் தானம் செய்பவன். எவன்மிக அதிகமாக இழப்பவன்? பதிலுக்கு உபகாரம் செய்யாமல், மற்றவர்களிடமிருந்து உதவிகள் பெறுவோனே மிக அதிகமாக இழப்பவன். எந்தக் கவசம் துளைக்க முடியாதது? பொறுமை தலை சிறந்த ஆயுதம் எது? ஞானம் மிகவும் அபாயகரமான கள்வன் எவன்? எண்னம் தலைசிறந்த பொக்கிஷம் எது? ஒழுக்கம் பூமியில் மட்டுமின்றி சுவர்க்கத்திலும் பலவந்தமாக பறித்துக் கொள்ளும் தலைசிறந்த ஆற்றலுள்ளது எது? ஆன்மா நிலையான புதையல் எது? அமரத்துவம் எது அருவருப்பானது? தீமை எது கவர்ச்சியுள்ளது? நன்ன ம நிகரற்ற கொடிய வேதனை எது? தீய மனச்சாட்சி நிகரற்ற இன்பம் எது? விடுதலையே பேரின்பம் உலகின் அழிவுக்குக் காரணமானது எது? பேதைமை நட்பு முறைகளை உடைப்பது எது? பொறாமையும், சுயநலமும் ப. ராமஸ்வாமி ை 7