இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புத்த ஞாயிறு
காலம்:- வரலாற்றுக்காலம்
இடம்:- பூம்புகார் நகரம்
களங்கள்:- இந்திரவிகாரம், உலக அறவி நாளங்காடி,
சக்கரவாளக்கோட்டம், நகரச் சதுக்கம்.
பாத்திரங்கள்:- புத்த பிட்சுக்கள், கணிகை, களிமகன், எட்டிப்பட்டம் பெற்ற செல்வர் உலகியல் பேசும் இளைஞன்,
காபாலிகள்.