பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 155 விணாகிப் போகலாமா நேரமே-என்னை விலக்கி விட்டால் பழி உன்னைச் சேருமே பொறுத்தேன் ஒரு வாரமே பொறுக்க மாட்டார் யாருமே 99 வணக் காதலன் ஒருவன் தன் காதல் மேம்பாட்டை, அறியாதாள் போல் பிறருக்காக மறுக்கும் உளம் கொண்ட கா கலியிடம் கூறுகையில் நகைச்சுவைத் தன்மையும், காதல் அக்கமும் உணர்வுச் சுழிப்புடன் வெளிப்படுகின்றன. மேலும் 1)ச் சொல்லோவியத்தில் இருப்பவன், இல்லாதவன் இருவ laா யே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் க , ! I |லப்படுத்துகின்றார். இப்பாடலின் அனைத்து அடி கரும் ஒருபோக்காக அமையாமல் இரண்டு இரண்டு அடி கள சேர்ந்து நாட்டுப்புற இலக்கியத்தின் பிரதிபலிப்பாக அவா .. ன்றன. இவ்வாறு அடிதோறும் நயத்தினைச் 1 , துப் படிப்போரின் சலிப்பினைப் போக்குகின்றார் . I را با ع பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி பாண்டியன் என் சொல்லை... ஈண்டு மயலில் நான் துண்டிலில் மீனாய் மாண்டிட விடுத்தே வேண்டிட வேண்டிட பாண்டியன் என் சொல்லை... தமிழிசைப் பேச்சும் செங்கோலோச்சும் தடக்கை வீச்சும் காதலைப் பாய்ச்சும் இமைப்பினில் ஓடி அவனைத் தேடி வன்னகம் நாடி வாடி போடி பாண்டியன் என் சொல்லை... பிரிங் திடும் போது நெஞ்சு பொறாது வரும்போது பேசா திருக்க ஒண்ணாது a யிம் திடும் சினத்திவ் எதிர்வருவானேல் - el லுயிர் தாவிடும் அன்னவன் மேல் பாண்டியன் என் சொல்லை... 10 1