பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 167 ஒரு கிலவு வானின் உடுக்களிடை வாழ்தல் போல்123 அ. மும் உவமையும் பெண்ணைச் சுட்டிக் கூறப்பட்டதே. குடும்பவிளக்கில்" மூதாட்டியின் நரை முடியையும், முகவொளியையும் நிலவின் அடிப்படையோடு உவமிக் வியா பாரதிதாசன். கன்னிலாக் கதிர் போல் கூந்தல் கரைத்தது; தொண்டையிட்டு முன்னிலா முகில் உண்டாற்போல் முகத்தொளி குறைய லானார்' , ' நிலவின் கதிர்போல் கூந்தல் நரைத்தது; நிலவை முகில் மறைப்பதால் நேரும் ஒளியின் மை போன்று முகத்தில் பயv. மை தோன்றிற்று என்று நிலவைக் கொண்டு ஒரே பாடலில் இரு உவமைகளைப் படைத்துள்ளார் கவிஞர். அவரது இயற்கை ஈடுபாடு, மரபுப் பிடிப்பு ஆகியன பவுவமைகளின் வழி அறியலாகின்றன. | கையின்பம் விளைவிக்கும் சில உவமைகள் ப வ|bதரின் "இருண்ட வீடு' கவிதையில் உள்ளன. முருண் டவீட்டின் தலைவி வாழ்வில் ஒழுங்கை உணராதவள். அவளது கோலத்தைக் கவிஞர், அவள் குழல் முள்ளம் பன்றி முழுதுடல் சிலித்தல் போல் மேலெழுந்து கின்று விரிந்து கிடந்தது' , ' முள்ள ம் பன்றியோடு ஒப்பிட்டுக் கூறுகையில் அங்கதம் கலந்த நகை பிறக்கின்றது. இது போன்றே அக் கலைவியின் உடல் தோற்றத்தை,

  • * * * * * * * * * * * * * * பிழிந்து போட்ட

கருப்பஞ் சக்கையின் கற்றை போல் இருந்தாள்' ' " _ ல் கருப்பஞ் சக் கைத் தோற்றத்தினை உவமையாகக் கறியமை நகைப்பினை விளைக்கிறது. நகைச்சுவை