பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப_ாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 169 தற்சொற் கேளாது தள்ளாடி ஒடித் தின்பண்டம் நாடும் சிறு குழந்தை போல் மொய்குழல் மீது மொய்த்த தன் விழியை' பr. ஆறும் பகுதியில் தலைவியின் நோக்கு, குழந்தையின் செயலோடு ஒப்பிடப்படுகிறது. இவையிரண்டும் அழகியல் நோக்கில் அமைகின்றன. எதிர்பாராத முத்தத்தில் பூங்கோதையை, தென்னம்பாளை பிளந்து சிந்திடும் சிரிப்புக்காரி: ான சொல்லோவியமாகக் காட்டுவது அழகுணர்வின் பிய நிபலிப்பாகும். இயற்கை அழகிலும், காட்சியழகிலும் நெஞ்சைப் பறிகொடுத்த கவிஞரின் நிலை அழகுவமை களாக உருமாற்றம் பெற்று ஒளிர்கின்றன. பழமொழிகள் காலத்தை வென்று வாழ்வன; கடந்த கால வாழ்வின் சுவடுகளாய் அமைவன. இவற்றைக் கையாளாத படைப்புக் கலைஞன் இல்லையென்றே கயவாம். பழமொழிகளைக் கருத்து விளக்கத்திற்காகக் கூறுபவர்களும் உண்டு. உவமையாகக் குறிப்பிடுவோரும் - ண்டு. பாவேந்தர் பழமொழிகளை உவமைகளாகக் нн н и т вво 09єїтєт птrї. அனற் காட்டில் குளிர் காய்வார் போல் 3: எலி ஒன்று பழம் பெற்றாற் போல் 185 கெய்யாலே மூண்டெழுந்த நெருப்பைப் போலே 184 பண்பன உவமைகளாக வந்துள்ள பழமொழிகளாம். அண்ணன் எனக்கிருக்க மகளிருக்கப்-பெண் அயலினிற் கொள்ளுவது தக்கதல்லவே வெண்ணெயை வைத்துநறு நெய்க்கழுவதா-என்ன வேடிக்கை என்று மன்னி துன்படைந்தாள் பாங் ஆறும் பகுதி வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதா? என்னும் பழமொழியை и ит — 11